தமிழே விழி!                                                                                 தமிழா விழி!

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.   (திருவள்ளுவர், திருக்குறள் – ௪௱௰௧ – 411)

ஆளுமையர் உரை 99 & 100 ; என்னூலரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமை: இலக்குவனார்திருவள்ளுவன்

இலக்குவனார் இதழுரைகள்