பேரன்புடையீர்,  வணக்கம்.

 அறிஞர்(டாக்டர்) சாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்  நடத்தும்,

 இணைய வழிப்  பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் இலக்கியங்களில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள் 

என்னும் பொருண்மையில்

வருகின்ற ஆடி 02, 2051 / 17.07.2020 அன்று நடைபெற உள்ளது.

இந்த இணைய வழித் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய இணைப்பினைச் சொடுக்கவும். 👇

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeFbj6bhaNZlC7APu0gfdx25-Akps9qEedwbu2QVCGb7VkqVw/viewform

பதிவுக் கட்டணம் இல்லை

அணுக்கிச்(Zoom) செயலியின் வாயிலாக நிகழ்வு நடைபெறும்

கூட்ட அ.எண் : 8453201948

கடவுச்சொல் : 11061980

 நிகழ்வில்   இடப்படும் பின்னூட்டப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்புவோர் அனைவருக்கும் மின்சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.

ஒருங்கிணைப்பாளர்கள் :

முனைவர் ப. இபுராகிம்  82483 80661

பேராசிரியர் கா. அப்துல் இரகீம் 99525 57435