‘இலக்கியச் சோலை’ மாத இதழின் ஐந்தாம் ஆண்டு விழா

 ஆசிரியர்களுக்கு விருது

கவிஞர்களின் பார்வையில் வ.உ.சி., கவிதை நூல் வெளியீடு

டாக்டர் குப்பச்சாரியின் நூல் வெளியீடு

வாசகர்களுக்கு பரிசு… பாராட்டு…

நாள் : ஐப்பசி 2, 2045 / 19.10. 2014 ஞாயிறு காலை 10-00 மணி

இடம் : அம்ரிசு திருமண மண்டபம்… திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில்…

பெரம்பூர், சென்னை – 600 011.

azhai_ilakkiyacholai_thamizhiniyan01 azhai_ilakkiyacholai_thamizhiniyan02

அனைவரும் வருக… வருக…

அழைப்பில் மகிழும்… :

சோலை தமிழினியன், 90420 27782, 98405 27782

ilakkiyacholai_thamizhiniyan