செந்தமிழ் அரிமா சி.இலக்குவனார்

50 ஆம் ஆண்டு நினைவுப்போற்றல் விழா

03.09.2023 மாலை 6.00

மயிலாடுதுறைத் தமிழ்ச்சங்க அரங்கம்

சிறப்புரை:

முனைவர் துரை.குணசேகரன்
தவத்திரு சிவகோபாலகிருட்டிணன்
தவத்திரு வாய்மை இளஞ்சேரன்
பரிசு வழங்குதல்: விழாத்தலைவர் தமிழ்ச்செம்மல் ச.பவுல்ராசு
வரவேற்பரை: கு.பெரியசாமி

நன்றியுரை: மது சோ.அபர்னா
நெறியாள்கை :

இடிமுழக்கம் வீரபாண்டியன்