அன்புடையீர், 

வணக்கம்.

தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வரும்

ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணிப் பொழுதில் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு நிகழ உள்ள நினைவேந்தல் தகவலிதழ் அனுப்பியிருந்தோம். ஐயாவிடம் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களும் ஆசானாக ஏற்றுக்கொண்டு கற்றவர்களும் நினைவுரை ஆற்ற உள்ளனர்.

அந்நிகழ்விற்கான இணைய வழிப் பதிவு விவரம் வருமாறு

கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345 

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்க்காப்புக் கழகம்