உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடு- செருமனி
உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், ஐரோப்பிய ஒன்றியம்
40 ஆவது ஆண்டு நிறைவு விழா
12 ஆவது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மாநாடும்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 40 ஆவது ஆண்டு நிறைவு விழாவும்
2014 அக்டோபர் 4,5 ஆம் நாள்களில் செருமனியில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழர் பண்பாடு, கலை,பண்பாடடு, வாழ்வியல் மேம்பாடு, தமிழ்க் கல்வி போன்றவற்றைப் பற்றிய பதிவுகளாக
உலகளாவிய தமிழ்க்கல்வி
புலம் பெயர் தமிழர்கள்
தமிழர் சமயமும் வழிபாடும்
தமிழர் நாகரிகமும் தமிழ்க் கலைகளும்
தமிழ் மரபுகள்
தமிழ் வளர்ச்சியின் அறிவியல் மேம்பாடுகள்
உலக நாடுகளில் தமிழர் நிலை
உலகத் தமிழர் வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்கு
ஆகிய கருப்பொருள்களில் பேராளர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்.
ஏ4 தாள் அளவில் 10 பக்கங்களுக்கு மிகாமல் ஒருங்குகுறி(Unicode) எழுத்துருவில் தட்டச்சு செய்த கட்டுரையையும் கடைசிப் பக்கத்தில் உள்ள பேராளர் பதிவுப் பகுதியில் உள்ள தகவல்களையும் imtcgermany@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆவணி 25, 2045 / 10.09.2014 க்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மாநாட்டுக் குழு
Conference Program Committee
12th International Conference Tamil Culture & 40th Anniversary of IMTC
உலகத்தமிழ்ப்பண்பாட்டுஇயக்கம், ஐரோப்பியஒன்றியம்
International Movement for Tamil Culture, Europe Union
Postfach 2129, 48431 Rheine, Germany.
Phone: 0049-597114258 0049-5211 60523
0049-15211 317329 0049-15111 557890
0091-98423 74750
Leave a Reply