ஒலிபெயர்ப்பு தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல்
தமிழ்ப்பின்னங்கள், சிறப்புக்குறியீடுகள் ஆகியவற்றின் ஒலிபெயர்ப்பு, தொடர்பான முன்மொழிவுகள் பற்றிய கலந்துரையாடல் கூட்டம் தமிழக அரசின் சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
எப்.50 கூடம், முதன்மைக் கட்டடம், சென்னைப் பல்கலைக்கழகம், சேப்பாக்கம், சென்னை 600 005 இல்
சித்திரை 16, 2046 / ஏப்பிரல் 29,2016 காலை 10.30 முதல்
நடைபெற உள்ளது. இதில் பங்குபெற்று கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துகளையும் பங்கேற்கும் விழைவையும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டும்.
அல்லது ஒருங்கிணைப்பாளர்கள்
முனைவர் மணிகண்டன் (044 2844 9537),
முனைவர் பாலாசி (94443 87960)
ஆகியோரிடம் தெரிவிக்க வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழகம்
முழு விவரத்திற்கு :
Leave a Reply