கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, விழுப்புரம்
புரட்டாசி 14, 2049 ஞாயிறு 14.10.2018
காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை
நித்தியானந்தா பள்ளி, புதிய பேருந்து நிலையம், விழுப்புரம்
கணியம் கட்டின்மை நாள்
15 இற்கும் மேற்பட்ட விளக்க அரங்குகள் உள்ளன.
https://gitlab.com/villupuramglug/backup/blob/master/Posters/SFD%202k18/sfd_2018.jpg
நிகழ்வு
https://m.facebook.com/events/475262869643695?acontext=%7B%22
action_history%22%3A%22%5B%7B%5C%22
surface%5C%22%3A%5C%22page%5C%22%2C%5C%22mechanism%5C%22%3A%5C%22main_
data%5C%22%3A%5B%5D%7D%5D%22%7D&aref=0&ref=page_interna
தொடர்புக்கு :
9894327947
9952426108
இதனால் பயன் என்ன..?
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைப்பேசி முதல் கணிணி வரை, நமக்குத் தெரியாமலே நம்மைப் பற்றிய தகவல்களைத் தனியார் நிறுவனங்கள் திரட்டி, அதன் மூலம் அதிக ஆதாயம் பெற்று விடுகின்றனர். இதனைத் தடுக்கவும், பல தொழில்நுட்பங்களை மக்களாகிய நாம் கற்றுக் கொள்ளவும், நம் அனைவரின் தன்னுரிமையை/அந்தரங்கத்தைக் காப்பதுமே இந்தக் கணியன் கட்டற்ற (மென்பொருள் விடுதலை) நாளின் முதன்மை நோக்கம்.
அனைவரும் வாரீர்! தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதலையும், அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய விழிப்புணர்வையும் இலவசமாகப் பெற்று செல்லுங்கள்.
முற்றிலும் இலவசம்..!
பின் குறிப்பு:
வரும்போது பதிவோட்டி(Pen-drive) கொண்டு வந்து கணியனை(மென்பொருளை) இலவசமாகப் பெற்றுக் கொள்ளுங்கள் நண்பர்களே!
–சீனிவாசன்
விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம்
Leave a Reply