இலக்கியவீதி
பாரதிய வித்தியா பவன்
கிருட்டிணா இனிப்பகம்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு:

‘கவியரசர் கண்ணதாசன்’

வைகாசி 11, 2049 வெள்ளிக்கிழமை 25.05.2018

மாலை 6.30  மணி

பாரதிய வித்தியா பவன்,
மயிலாப்பூர், சென்னை 600 004

முன்னிலைஇலக்கியவீதி இனியவன் 

தலைமை : இயக்குநர் எசு.பி. முத்துராமன் 

அன்னம்  விருது பெறுபவர் : ஓவியக்கவிஞர் அமுதபாரதி 

சிறப்புரை  :  இலக்கியச்சுடர் . இராமலிங்கம்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் . சரவணன்

தகுதியுரைசெல்வி . யாழினி

உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன் 

இலக்கியவீதி இனியவன்