காந்திநகர் அரசு நூலக வாசகர் வட்டம் : நூல் அறிமுகம்
புரட்டாசி 14, , 2049 / ஞாயிறு / 30.09.2018 மாலை 4.00
அடையாறு காந்திநகர் மன்றம் அருகில்
காந்திநகர் அரசு நூலக வாசகர் வட்டம்
நூல் அறிமுகம்:
மரு.வி.கிருட்டிணமூர்த்தியின்
(மேனாள் வேந்தர், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்&
இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம்)
‘சிகரம் பேசுகிறது’
பங்கேற்போர்:
இராய.செல்லப்பா(கார்ப்பரேசன் வங்கி)
சி.கெளரிசங்கர்(இந்தியன் ஓவர்சீசு வங்கி)
முனைவர் வி.அரிகுமார்(ஆய்வியலாளர்)
நன்றியுரை: முனைவர் வி.ஆனர்ந்தமூர்த்தி
Leave a Reply