குவிகம் இணைய அளவளாவல் – 14.06.2020 இலக்குவனார் திருவள்ளுவன் 13 June 2020 No Comment வைகாசி 32, 2051 / 14.06.2020 / மாலை 6.30 குவிகம் இணைய அளவளாவல் கதை உருவான கதை திருமதி பத்மினி பட்டாபிராம் கூட்ட எண் 89969238763 கடவுச்சொல் kuvikam 146 Meeting ID: 899 6923 8763 கடவுச்சொல் / Password: kuvikam146நிகழ்வில் பங்குகொள்ள இணைப்பு :- https://us02web.zoom.us/j/89969238763?pwd=TXdQZUJmbHJIWUtpMkd6NVY2dHhNQT09உள் நுழையும்போது · தங்கள் பெயரினைத் தெளிவாகக் குறிப்பிடவும் · இணைய அளவளாவலில் நீங்கள் பேசும் தருணம் தவிர மற்ற நேரங்களில் உங்கள் ஒலிவாங்கியை (MIC) அமைதிப்படுத்திவிடவும். கேள்வி நேரத்தின்போது · கேள்வி விரும்புபவர்கள் கையை உயர்த்தவும் (RAISE HAND OPTION) · கேள்வியினைச் சுருக்கமாகக் கேட்கவும் · ஒரு கேள்வி மட்டும் கேட்கவும். மற்றவர்கள் கேட்டபிறகு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் நிகழ்ச்சி சிறக்க உங்கள் ஒத்துழைப்பை நாடுகிறோம் இம்மாத குவிகம் இதழ் படிக்க Topics: அழைப்பிதழ், செய்திகள் Tags: கதை, குவிகம் Related Posts குவிகம் குறும்புதினப் போட்டி குவிகம் சிறுகதைப் போட்டி குவிகம், சங்க இலக்கியத்தில் நகைச்சுவை, கண.சிற்சபேசன் குவிகம் இணைய வழி அளவளாவல்- நேர் காணல் 2 2022 இல் குவிகம் என்ன செய்யலாம்? உங்கள் ஆலோசனைகள் குவிகம் இலக்கிய வாசல்: சிறப்புரை: அ.கி.வரதராசன்
Leave a Reply