ஆனி 03, 2049  ஞாயிறு – சூன் 17, 2018 – நண்பகல் 11.00 – 1.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல்: 

திரு எம்.வேடியப்பன்

எழுத்தாளர், விற்பனையாளர், பதிப்பாளர்

புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace)

 

அனைவரையும் வரவேற்கும்

சுந்தரராசன்:  9442525191

கிருபா நந்தன்: 8939604745

அரங்கம் அடைய