சதுரகராதி அறிமுக உரை – தமிழ் சூசை
இனிய நண்பர்களே, வணக்கம்.
எதிர்வரும் சனிக்கிழமை மாலை 5 30. மணி, மாசி 08, 2047 – 20 02 2016 திருவரங்கம் இராசவேலர் செண்பகத்தமிழரங்கில் இலக்கணத்தொடரில் சதுரகராதி அறிமுக உரை உள்ளது.
உரிச்சொல் பனுவல் காலம்,
நிகண்டுகாலம்,
அகராதிகாலம்,
சதுரகராதி அமைப்பு,
சதுரகராதி சிறப்பு
என உரை தயாரித்து உள்ளேன்.
வாய்ப்புள்ள மாணவர்கள், நண்பர்கள் வருக!
– தமிழ் சூசை
Leave a Reply