#வையைத் #தமிழ்சங்கம் – தேனி

நடத்தும் மொழிப்போர் மறவர் #சி.#இலக்குவனார்

அவர்களது பிறந்த நாள் விழாக் #கவியரங்கம்

அணுக்கி(Zoom) செயலி வழியாக நடைபெற இருக்கிறது.

கார்த்திகை 02, 2051 / 17.11.2020

17-11-2020 செவ்வாய் மாலை 5-00 மணி

*கவியரங்கில்* கலந்துகொண்டு தமிழ்ப் போராளி *இலக்குவனார்* அவர்களது தமிழ்த் தொண்டு குறித்துக் *கவிதை பாட விரும்புவோர் 9842370792 எண்ணிற்குத் தொடர்பு கொள்க.

விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.

இனிய அன்புடன் புலவர் ச.ந.இளங்குமரன்

நிறுவனர், வையைத் தமிழ்ச் சங்கம், தேனி.

is inviting you to a scheduled Zoom meeting.

Topic: புலவர் இளங்குமரன்’s Personal Meeting Room

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/2997499278…

கூட்ட எண் / Meeting ID: 299 749 9278

கடவுக் குறி / Passcode: 123456