சுனில் கில்நானியும் நானும் – சிறப்புரை : சா கந்தசாமி
விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 36
சுனில் கில்நானியும் நானும்
(‘இந்தியா என்கிற கருத்தாக்கம்’ என்ற புத்தக ஆசிரியர்)
சிறப்புரை:சா கந்தசாமி
சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற எழுத்தாளர்.
புதினங்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று பல தளங்களில் இயங்குபவர்.
வைகாசி 05, 2049 / 19.05.2018 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி
திருஇராம் குழுமஅலுவலகம்
மூகாம்பிகை வளாகம்
சி பி இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
ஆறாவது தளம்,
மயிலாப்பூர் சென்னை 600 004
அனைவரும் வருக!
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Leave a Reply