சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகள் – இலக்கு நிகழ்வு
மதிப்பிற்கினியீர், வணக்கம்
இளைஞர் நலனில் அக்கறை கொண்ட ‘இலக்கு‘
இந்த மாத நிகழ்வாக
ஐப்பசி 25, 2046 / 11 – 11 – 2015 அன்று
(மாலை 06.30 மணிக்கு,
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில்)
‘சுற்றுச் சூழல் துறை சார்ந்த வேலை / தொழில் வாய்ப்புகளை‘ப்
பற்றி எடுத்துச் சொல்லி வழி காட்ட இருக்கிறது.
இணைந்து பயணிக்கவும், பயன்பெறவும் இளைஞர்களையும்,
உடனிருந்து வழிகாட்டப் பெரியவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
என்றென்றும் அன்புடன் –
ப. சிபி நாராயண்
ப. யாழினி…
Leave a Reply