அழை-த.இ.க.க., தொடர் சொற்பொழிவு16 ;azhai_tha.i.ka._thakavalaatrupadai

தமிழ் இணையக் கல்விக்கழகம்

காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்,

சென்னை- 600 025.

வழங்கும்

தகவலாற்றுப்படை

(திட்டத்தின் கீழ்)

தொடர் சொற்பொழிவு-16

“தமிழ் இலக்கியங்களில் சட்ட நெறிகள்”

என்னும் தலைப்பில்

பேராசிரியர் மு.முத்துவேலு

(தமிழ்த்துறைப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி)

அவர்கள் உரையாற்றுகிறார்.

 

                    நாள்   : ஆடி 28, 2047 /  12.08.2016, வெள்ளிக்கிழமை 

                   நேரம் : மாலை 4.30 மணி

                   இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம், கலையரங்கம்

அனைவரும் வருக!

 

transliteration_muthuvelu02

பேராசிரியர் மு. முத்துவேலு குறித்து 

கல்வியாளர், சட்டத்தமிழ் ஆய்வாளர், இதழ் ஆசிரியர்.  முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர். சென்னை சட்டக் கல்லுரியில் இளநிலை சட்டப் பட்டம் பெற்றவர். தலைமைச் செயலகச் சட்ட ஆட்சி மொழித்துறையில் மொழிபெயர்ப்பாளர். சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மேனாள் பதிவாளர். தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். சட்டத் தமிழில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். திருக்குறள் மாமணி  மற்றும் திருக்குறள் ஞாயிறு என்ற விருதுகளைப் பெற்றவர்.

அன்புடன்

இயக்குநர்
தமிழ் இணையக் கல்விக்கழகம்,

காந்தி மண்டபம் சாலை,

அரசு தகவல் தொகுப்பு விவர மையம் எதிரில்
சென்னை – 600 025.
தொ.பே: 2220 1012 / 13
மின் முகவரி: tamilvu@yahoo.com

 அரிச்சுவடி முதல் தமிழ் கற்க : www.tamilvu.org