ஆனி 28, 2050 சனி 13.07.2019

மாலை 06.00 மணிஅளவில்

பெரியார் மன்றம், குளக்கரை தெரு, இலக்குமிபுரம், குரோம்பேட்டை

 தலைமை: ந.விசய் ஆனந்து, (தலைவர், மாவட்ட ப.க.)

வரவேற்புரை:  தீனதயாளன் (துணைத்தலைவர் மாவட்டப் ப.க)

முன்னிலை: அ.த.சண்முகசுந்தரம் (துணைத்தலைவர் மாநிலப் ப.க.)

சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க)

பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு. 5.) 2020 நவம்பர் 20,21,22 ஆகிய நாள்களில் பெரியார் திடலில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா நிறைவு மாநாடு.

விழைவு: நண்பர்களுடன், குடும்பத்துடன் தங்கள் வருகை

நன்றியுரை: கமலக்கண்ணன் (செயலாளர், மாவட்டப் ப.க.)