தமிழ்நாடு அரசின்

செய்தி மக்கள் தொடர்புத் துறையும்

உலகத் திருக்குறள் மையமும்

இணைந்து நடத்தும்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம் 1028

திருக்குறள் உலக நூல் அன்று அது சனாதன தரும நூல் என்னும் பரப்புரையை மறுத்து, திருக்குறள் உலக நூல்- சனாதன எதிர்ப்பு நூல் என்பதை நிலைநாட்டும் புள்ளிவிவர அடிப்படையிலான நுட்பமான தொடர் ஆய்வுப் பொழிவுகள்

🕢 காலம் : தி. ஆ. 2054, புரட்டாசி 20

07-10-2023  சனிக்கிழமை  காலை 10-00 மணி

🌲 இடம் : வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை

தலைமையுரை :

திருக்குறள் சிந்தனையாளர் இலக்குவனார் திருவள்ளுவர்,

சென்னை  (ஆசிரியர் – அகர முதல)

திருக்குறள் தொடர் பேருரை:   (  2 1/2  மணி நேரம் )

பொருள் :     திருக்குறள் உலக நூல்  – தொடர் 27

திருக்குறள் சனாதன எதிர்ப்பு நூல் – பகுதி : 2

சனாதனம் – மாற்றத்திற்கு உரியது

ஆய்வுரை வழங்குபவர்:

கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதாளர் அருள்திரு திருக்குறள் புனிதர்

 பேராசிரியர் முனைவர்  கு. மோகனராசு

உண்மையை அறிந்து உலகிற்கு உணர்த்த வாருங்கள்!

தங்கள் வரவு உறவு நாடும்,

முனைவர் கு. மோகனராசு,

பொறுப்பாளர்

வள்ளுவர் கோட்டத் திருக்குறள் ஆய்வரங்கம்

கேள்வி நேரம் உண்டு

இடைவேளைத் தேநீரும் நண்பகல் உணவும் உண்டு

குறிப்பு :

சிறந்த வினா கேட்கும் ஒருவருக்கு  ரூபாய் நூறு மதிப்புடைய நூல் பரிசாக வழங்கப்படும்

சான்றாதாரங்களோடு மறுப்புரை வழங்கும் ஒருவருக்கு ரூபாய் ஆயிரம் மதிப்புடைய நூல்கள் பரிசாக வழங்கப்படும்