ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019

காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை

பெரியார் மையம், தூத்துக்குடி

திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக்

கலந்துரையாடல் கூட்டம்

கலந்து கொள்ளும் மாவட்டங்கள் : திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி

தலைமை: ச.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

முன்னிலை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)

தே.எடிசன் (தென் மண்டலப் பரப்புரைக்  குழுச் செயலாளர்)

மா.பால் இராசேந்திரம் (திருநெல்வேலி மண்டலத் தலைவர்) சீ.தாவீது(டேவிட்டு) செல்லத்துரை (தென் மண்டலப் பரப்புரைக் குழுத் தலைவர்).

தி.ப.பெரியாரடியான் (தூத்துக்குடி மாவட்டத் தலைவர்)

கோ.வெற்றிவேந்தன் (திருநெல்வேலி மண்டலச் செயலாளர்)

வரவேற்புரை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி)

பொருள்: பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக,  மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள், ஒன்றியங்கள், பேரூர்கள், ஊராட்சிகள் ஆகியவற்றில் அமைப்பை உருவாக்கத் திட்டமிடுதல்.

சிறப்புரை:

மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),

இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்),

கா.நல்லதம்பி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), 

இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி),

உ.சிவதாணு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், நாகர்கோவில்.),

 முனைவர் பேராசிரியர் சி.எசு.எசு.நல்லசிவன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி),

மா.பழனிச்சாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி),

தெ. பீட்டர் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி),

மா.இராசையா (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி)

 நன்றியுரை: எம். பெரியார்தாசு (ப.க. மாவட்டச் செயலாளர், குமரி மாவட்டம்)

குறிப்பு: கலந்துரையாடல் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக காலை 10.30 மணிக்குத் தொடங்கும். தோழர்கள் அதற்கு முன்னதாக வருகை தர வேண்டுகிறோம்.

 இவண்: திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகம்