சித்திரை 21, 2050 சனிக்கிழமை, 4-5-2019, 

மாலை 6 மணி

 அம்பேத்கர் திடல், தொடர் வண்டிச் சாலை, கொரட்டூர்

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 129 ஆம் பிறந்த நாள் விழா!

 வரவேற்புரை:  க.இளவரசன் (மாவட்டச் செயலாளர் -தி.க)

 தலைமை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர் – தி.மு.க)

முன்னிலை: த.வ.இலால்,  இர.விமலன் (பகுதித் துணைச் செ – தி.மு.க)

வி.பன்னீர் செல்வம் (அமைப்புச் செயலாளர்)

தே.செ. கோபால் (மண்டலச் செயலாளர் )

பா.தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்)

 சிறப்புரை: வழக்குரைஞர் மதிவதனி

நன்றியுரை: சி.செ.அறிவுமதி (திராவிட மாணவர் கழகம்)

 ஏற்பாடு:

பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை, கொரட்டூர்