சித்திரை 22, 2046 / மே05, 2015

 

azhai_pughazhchelvi02

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தொப்புள்கொடி உறவுகளுக்கு

வணக்கமும் வாழ்த்தும்.

நமது புகழ்ச்செல்வி இதழின் 100 ஆவது வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும்

சித்திரை 22, 2046 – 5.5.2015 இல் நடக்க இருக்கின்றது.

அந்நிகழ்வுக்கு உங்களை நேரில் பார்த்து அழைக்க விருப்பம் இருந்தாலும்

காலமும் பொருள்நிலை சூழலும் இடம் கொடுக்க வில்லை ஆகையால்

உங்கள் அகத்திற்கே வந்து தருவதாய் எண்ணி

வருகை தாருங்கள்

நம் இதழ் விழா என்றே
இப்படிக்கு உங்கள் உறவான — பரணிப்பாவலன்