பங்குனி 18, 2050 திங்கட்கிழமை 1.4.2019  மாலை 6.30 மணி

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர், சென்னை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 788ஆம் நிகழ்ச்சி

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

தொடக்கவுரை: அமுதரசன்

சிறப்புரை: சரவணா இராசேந்திரன்

தலைப்பு: தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?