மறுவாசிப்பில் வை.மு.கோதைநாயகி – இலக்கிய வீதி நிகழ்ச்சி
மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 மாலை 6.30
சென்னை
பாரதிய வித்யா பவன்
இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் எழுத்தாளர் கே. பாரதி
சிறப்புரை முனைவர் திருப்பூர் கிருட்டிணன்
அன்பு வணக்கம்.
இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்
மறு வாசிப்பில் வை.மு.கோ.
தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
என்றென்றும் அன்புடன்
இலக்கியவீதி இனியவன்.
Leave a Reply