இலக்கிய அமுதம் தொடக்க விழா, சென்னை

புரட்டாசி 06, 2049  சனி 22.09.2018  மாலை  6.00 அரங்கம் மகாலட்சுமி நல மன்றம் 11, பூங்காத் தோற்றச்சாலை(பார்க்வியூ)  இராசா அண்ணாமலை புரம் சென்னை 600028 இலக்கிய அமுதம் தொடக்க விழா   தலைமை: திரு ப.இலட்சுமணன், இலக்கியச் சிந்தனை சிறப்புரை:  முனைவர் திருப்பூர் கிருட்டிணன், ஆசிரியர், அமுதசுரபி தலைப்பு; கு.அழகிரிசாமி எழுத்துகள்  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்  அரங்கம் அடைய

கலைகளால் செழிக்கும் செம்மொழி தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா

அன்புடையீர் வணக்கம்   கார்த்திகை 26, 2047  செவ்வாய் 12.12.2017  அன்று  மாலை 06.30 மணிப்பொழுதில்  பாரதிய வித்யா பவனில்  இலக்கியவீதி அமைப்பும் சிரீ கிருட்டிணா இனிப்பக நிறுவனமும் இணைந்து நடத்தும்    ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர்   நிகழ்வின்  நிறைவு விழா நடைபெற இருக்கிறது. .தலைமை : இலக்கியச் சிந்தனை ப. இலட்சுமணன் முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  இலக்கிய மேடைகள் செம்மொழிக்கு ஆற்றியப் பங்களிப்பைப் பற்றிய சிறப்புரை :  அமுதசுரபி ஆசிரியர் முனைவர்   திருப்பூர் கிருட்டிணன் அன்னம் விருது பெற இருப்பவர் :…

பாரதியின் பாதையிலே – நிகழ்வு 11

சித்திரை 07, 2048 வியாழன் ஏப்பிரல் 20, 2017 மாலை 6.30 பாரதிய வித்தியாபவன் சிற்றரங்கம், சென்னை 600 004 பாரதிச் செம்மல் விருது பெறுநர்:  திருப்பூர் கிருட்டிணன் சிறப்புரை:  க.வி.வேங்கடபதி, மேனாள் மத்திய அமைச்சர்     பாரதியார் சங்கம் கிருட்டிணா இனிப்பகம் பாரதிய வித்தியா பவன்

இணையத்தில் கோமலின் ‘சுபமங்களா’

இணையத்தில் கோமலின்  சுபமங்களா புரட்டாசி 29, 2047 / அக்டோபர்  15,  2016  சனிக்கிழமை   மாலை 6.00 மணி    விவேகானந்தா அரங்கம் , பெ.சு. (பி.எசு.) உயர்நிலைப்பள்ளி,  இராமகிருட்டிணா மடம் சாலை, மயிலை, சென்னை 600004   திரு கோமல் சாமிநாதன் அவர்களை  ஆசிரியராகக் கொண்டு 1991 முதல் 1995 வரை குறிப்பிடத்தக்க இலக்கிய இதழாக வெளிவந்த 59 இதழ்களும் 2000 ஆண்டில் வெளிவந்த “சுபமங்களா ஓர் இலக்கியப் பெட்டகம்”  என்னும் மலரும் இப்போது  இணையத்தில்   வெளியிடுபவர்:      திருப்பூர் கிருட்டிணன்…

மறுவாசிப்பில் வை.மு.கோதைநாயகி – இலக்கிய வீதி நிகழ்ச்சி

மாசி 25, 2047 / மார்ச்சு 08, 2016 மாலை 6.30 சென்னை பாரதிய வித்யா பவன் இலக்கிய வீதி அன்னம் விருது பெறுநர் எழுத்தாளர் கே. பாரதி சிறப்புரை முனைவர் திருப்பூர் கிருட்டிணன்  அன்பு வணக்கம். இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  மறு வாசிப்பில் வை.மு.கோ. தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம். என்றென்றும் அன்புடன்  இலக்கியவீதி இனியவன்.  

த.நந்திவர்மனின் எழில்பூக்கள்: நூல், குறுந்தகடு வெளியீடு

மாசி 16, 2047 / பிப்.28, 2016 மாலை 5.30 சென்னை 6 ஔவை நடராசன் திருப்பூர் கிருட்டிணன் இசையமைப்பாளர் உதயன் காந்தளகம்

மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

அகநாழிகை, சென்னை  ஐப்பசி 29, 2045 / நவ.15,2014 மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும்  எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம் வரவேற்புரை: நாச்சியாள் முன்னிலை: திரு. செயகுமார் நினைவுகூர்வோர் : எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன் எழுத்தாளர்  சோடி குரூசு பேரா. பாரதி சந்துரு நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி இடம்: அகநாழிகை புத்தக உலகம் நேரம்:   ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி