azhai-mozhiyurimaimaanaadu

மொழி உரிமை மாநாடு – பொது நிகழ்வு

 

 

வணக்கம்.

எதிர்வரும்

புரட்டாசி 02-03 / செப்டம்பர் 19-20

 

நாள்களில் நடைபெறவுள்ள, தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் நடத்தும் மொழியுரிமை மாநாட்டின் பொது நிகழ்வுக்குத் தங்களை அன்போடு அழைக்கிறோம்.

மாநாட்டின் முதல் நாள் நிகழ்வு கூட்டியக்க உறுப்பினர்களும் மொழிக்கொள்கை அறிஞர்களும் கலந்துகொள்ளும் கலந்துரையாடல். அதன் இரண்டாம் நாள் அமர்வுகள் அனைத்தும் மொழியுரிமையில் ஆர்வமுள்ள அனைவருக்குமான பொது நிகழ்வாகும்.

 

உள்ளரங்க நிகழ்ச்சி

புரட்டாசி 02 / செப்டம்பர் 19, 2015

கவிக்கோ அரங்கம், சென்னை-4

தமிழ் மொழியுரிமைக்கான தீர்மானங்களை வரைவுசெய்தல்

மாநாட்டுத் தொடக்கவுரைகள்

 

திரு கி.த.பச்சையப்பன் (தலைவர், தமிழ் உரிமைக் கூட்டமைப்பு)

தோழர் பெ.மணியரசன் (தலைவர், தமிழ்த்தேசிய பேரியக்கம்)

தோழர் பா.செயப்பிரகாசம், (நெறியாளுகைக் குழுத் தலைவர். தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்)

திரு அருகோ, ஆசிரியர், எழுகதிர்

 

மற்றும் பிற தமிழறிஞர்கள், வல்லுநர்கள், துறைசார் அறிஞர்கள்

பொது நிகழ்ச்சி

புரட்டாசி 03 / செப்டம்பர் 20, 2015 ஞாயிறு

பிற்பகல் 2 மணி முதல்

 

நமது மொழி, நமது அதிகாரம்

 

தலைமை: தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்

இளைய பட்டம், பேரூர் ஆதினம், கோவை

 

வரவேற்புரை: திரு. பாவேந்தன், தமிழ்த்தேச நடுவம்

அறிமுகவுரை திரு. ஆழி செந்தில்நாதன்,

ஒருங்கிணைப்பாளர், தமிழ் மொழியுரிமைக்கூட்டியக்கம் & ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர், மக்கள் இணையம்

 

சிறப்புரையாளர்கள்:

 

திரு. பழ.நெடுமாறன்

தலைவர், தமிழர் தேசிய முன்னணி

திரு.தொல்.திருமாவளவன்

தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

திரு.தி.வேல்முருகன்

நிறுவனர்-தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி

திரு. எம்.எச். சவாகிருல்லா

மூத்தத் தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

திரு, சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

தோழர் சி.மகேந்திரன்

தேசியக்குழு உறுப்பினர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி

திரு. சுப.உதயகுமாரன்

ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்

சென்னை பறைசாற்றம் வெளியீடு

 

தலைமை: திரு. மணி மணிவண்ணன்

 

பறைசாற்றம் வெளியிட்டு உரைநிகழ்த்துவோர்”

 

பேரா. சோகா(சிங்கு), பஞ்சாப்

பேரா, கர்கா சட்டர்ஜி, மேற்கு வங்கம்

திரு. தீபக் பவார், மகாராட்டிரம்

திரு. பி.பவித்திரன், மலையாள ஐக்கியவேதி, கேரளம்

திரு. ஆனந்த். பனவாசி பலகா, கருநாடகம்

திரு. வளர்மதி, தமிழ்நாடு

திரு. சாகேத் சாகு, கோசாலி/ஓடிசா

திரு. சேகர் கொட்டு, ஆந்திரப்பிரதேசம்

 

மொழி உரிமை சூளுரைகள்

 

தோழர் அரங்க. குணசேகரன், தமிழக மக்கள் முன்னணி

தோழர் அரணமுறுவல், உலகத் தமிழ் கழகம்

தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

தோழர் கண.குறிஞ்சி, மக்கள் சிவில் உரிமைக் கழகம்

தோழர் தடா இரகீம், இந்தியத் தேசிய ஒன்றிப்பு (லீக் கட்சி)

தோழர் சு.தமிழ்ச்செல்வன், தமுகஎச

தோழர் தமிழ்நேயன், தமிழ்த்தேச மக்கள் கட்சி

தோழர் மீ.த.பாண்டியன், தமிழ்நாடு மக்கள் கட்சி

தோழர் மா.பொழிலன், தமிழக மக்கள் முன்னணி.

திரு. அதியமான், தமிழர் முன்னேற்றக் கழகம்

திரு. இராச்குமார் பழனிசாமி, தமிழர் பண்பாட்டு நடுவம்

தோழர் செயப்பிரகாசு நாராயணன், தமிழர் முன்னணி

தோழர் வே.பாரதி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்

தோழர் முகிலன் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்

தோழர் செந்தில், இளந்தமிழகம் இயக்கம்

தோழர் ஓவியா, புதிய குரல்

தோழர் த தமிழினியன், மக்கள் இணையம்

தோழர் தமிழ். முகிலன், தமிழர் கழகம்

தோழர் அருள்.முருகன், மே 17 இயக்கம்

தோழர் சீராளன், புரட்சிகர இளைஞர் முன்னணி

தோழர் சுந்தர் ராஜன், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்

தோழர் செள.சுந்தரமூர்த்தி

 

நன்றியுரை திரு வே.சிவபாலன்

தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம்

 

பொது நிகழ்வின் தொடக்கத்தில்

மொழிப்போர் ஈகியர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து

வீரவணக்கம் செய்யும் மாணவர் அமைப்புகள்

 

தமிழ்நாடு மாணவர் இயக்கம்

மாற்றம் மாணவர்-இளையோர் இயக்கம்

தமிழ் இளைஞர்கள்-மாணவர்கள் கூட்டமைப்பு

தமிழ்நாடு மாணவர் கழகம்

நாம் தமிழர் மாணவர் பாசறை

முற்போக்கு மாணவர் கழகம்

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு

புரட்சிகர மாணவர் முன்னணி

தமிழக மாணவர் முன்னணி

மக்கள் சனநாயக மாணவர் இயக்கம்

இளைய தலைமுறை மாணவர் அணி

தமிழ்நாடு மாணவர் நடுவம்

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

தமிழ்த்தேசிய மாணவர் கூட்டமைப்பு

தமிழ்த்தாய் மாணவர் மன்றம்

ஆதித்தமிழர் மாணவர் அணி

சமூக நீதிக்கான மாணவர் இயக்கம்

அரசு கல்லூரி மாணவர் கூட்டமைப்பு

தமிழ்த்தேச மாணவர் இயக்கம்

பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்