ஐப்பசி 24, 2050  ஞாயிறு   நவம்பர் 10,  2019

நேரம் – காலை 10.00 – மாலை 5.00  (இதற்கிடையே வரலாம்)

இடம்:  பயிலகம்,
மென்பொருள் பயிற்சி நிறுவனம்,
7, விசயா நகர் முதல் முதன்மைச் சாலை,
பூங்காவுக்கு எதிரில், வேளச்சேரி,
சென்னை 600042 
 

நிகழ்ச்சி நிரல்: போட்டி அறிமுகம் 

போட்டி தொடர்பான வழிகாட்டல்

கொடுத்துள்ள தலைப்பில் கட்டுரை உருவாக்கம்

கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்க் களஞ்சியத்தை வெற்றி பெற வைக்கவேண்டுமா?

இப்போதே முன்பதிவு செய்யுங்கள். https://forms.gle/RyAg2S5TmxC4ZfPW8

வலைப்பதிவு: https://tamilwikipedia.blogspot.com/2019/10/project-tiger-writing-contest.html புள்ளிவிவரம்: https://tools.wmflabs.org/neechal/tigerarticle.html