azhai-vaiyavan75

வையவன் 75 ஆவது அகவை நிறைவு வாழ்த்து விழா

மருத்துவர் மு.சீவகன், சிறுநீரக மருத்துவ வல்லுநர்

மருத்துவர் சீ.இலட்சுமி பிரசன்னா சீவகன், மயக்கு மருத்துவ வல்லுநர்

அன்புடையீர்,

 வணக்கம். எங்கள் தந்தையும், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ப.சீனிவாசன் [கவிஞர் வசந்த ராசன்] எம்.ஏ.,பி.எல், அவர்களின் அண்ணாவுமான எம்.எசு.பி..முருகேசன் என்ற பெயரில் அறியப்பட்ட எழுத்தாளர் வையவன் அவர்களின், 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் 24 திசம்பரில் [புதன் கிழமை] 2014, மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு, காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் மன்றத்தில்(கிளப்பில்) நடைபெற உள்ளது.

அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகின்றோம்.

vaiyavan02