திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம்

அனைத்திந்திய புத்தக ஆவணம், புதுச்சேரி

இணைந்து வழங்கும்

வள்ளுவம் போற்றுவோம்

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வலியுறுத்தி

133 மணிநேர இணைய வழி

உலக அருந்திறல் பன்னாட்டுத்

திருக்குறள் ஆய்வரங்கம்

தொடக்க விழா

திருவள்ளுவர் ஆண்டு 2052 மாா்கழி 29

13.01.2022 வியாழன்

காலை 9.30 முதல் தொடர்ந்து 133 மணிநேரம்

133 கட்டுரையாளர்களின் அருந்திறல் ஆய்வரங்கம் நடைபெறும்.

குத்துவிளக்கேற்றித் தலைமையுரை

அருள்மிகு திருக்குறள் தூயர் பேராசிரியர்

முனைவர் கு.மோகனராசு

தொடக்கச் சிறப்புரை

மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர்

பொறி. எசு.எசு.சிவசங்கர் அவர்கள்,

திருவாட்டி சந்திரிகா சுப்பிரமணியன், ஆத்திரேலியா

சிறப்பு விருந்தினர்: இலக்குவனார் திருவள்ளுவன்

பிறர் அழைப்பிதழில் உள்ளபடி

தொடக்கவிழா நிறைவடைந்ததும்

முனைவர் குமரிச்செழியன்

விழா நோக்குரை ஆற்ற, கருத்தரங்கம் தொடரும்.

அன்புடன்

முனைவர் தாமரை

நிறுவனர்-தலைவர்

திருச்சிராப்பள்ளி செம்மொழி மன்றம்