ஈழத்தில் நான் : இலக்கியச் சந்திப்பு, ஈச்சிலம்பற்று
தை 12, 2048 புதன் ,சனவரி 25, 2017 மாலை முதல்
தை 17, 2048 திங்கள் , சனவரி 30, 2017 மாலை வரை
வீரம் விளையும் ஈழ மண்ணில் இருப்பேன்.
அங்குபங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மாணாக்கர்க்குக்கல்விப்பொருள் வழங்கும் இந்நிகழ்வும் ஒன்று.
பணிவன்பான நல்வாழ்த்துக்கள் ஐயா!