(தமிழ்ச்சொல்லாக்கம் 178- 196 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

197. அசுதமயம்   –        ஞாயிறுபடுதல்

198. அற்பம் –        சிற்றளவை

199. அநுராகம்      –        தொடர் விருப்பு

200. கவி       –        புலவன்

201. கல்யாணம்   –        மணவினை

202. விபரீதம்         –        மாறுபாடு

நூல்   :           சேந்தன் செந்தமிழ் (1906)

நூலாசிரியர்                     பாம்பன் குமர குருதாச சுவாமிகள்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்