முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்  முதலாவது பன்னாட்டுத் தமிழர் தடகள விளையாட்டுப்போட்டிகள்; எதிர் வரும் ஆகத்து 14 , 2016 அன்று  தொறொன்ரோவில் நடைபெற இருக்கிறது. இதில் பார்வையாளர்களாகவோ பங்கேற்பவர்களாகவோ கலந்து கொள்ளுமாறு நா க த அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை-சமூக நல அமைச்சு உங்களை அன்புடன் அழைக்கிறது. காலம்: ஞாயிறு,  ஆடி 30, 2047 / ஆகத்து 14, 2016 நேரம் : காலை 8.00 – மாலை 6.00 இடம்:  பிர்ச்சுமவுண்டு அரங்கம் [Birchmount Stadium,…

திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02, மதுரை

ஆடி 27, 2047  ஆகத்து 11, 2016 மாலை 5.00 மணி சீனக்கவிஞர் (இ)யூசியின் திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு 02 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

இலக்கியவீதியின் மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன், சென்னை 4

அன்பு வணக்கம்.   இலக்கியவீதியின் இதயத்தில் வாழும்  எழுத்தாளர்கள் வரிசையில் இந்த மாதம்  ஆடி 25, 2047 / 09.08.2016 அன்று   மறு வாசிப்பில் தொ.மு.சி.இரகுநாதன்   தலைமை: கவிஞர் பரிணாமன்   சிறப்புரை ; திரு பாரதி கிருட்டிணகுமார்   அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் பரவி   இணைப்புரை: முனைவர் ப. சரவணன்   உறவும் நட்புமாக வருகைதர  வேண்டுகிறேன்.    என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன் பாரதிய வித்யாபவன் திரு கிருட்டிணா இனிப்பகம்   

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 37   மேலும் தமிழக மக்கள் எழுத்தறிவற்ற மூடர்களாக இருக்கின்றார்களே! புதிய சிந்தனை பெற்று வாழ்வது எங்ஙனம்? என இன்றைய குடியரசு நாடு பெற்றிருக்கும் அவலத்தை கண்டித்தும் நையாண்டி செய்தும் கூறுகிறார் கவிஞர். ‘கட்டையை நிறுத்தினும் கழுதையைக் காட்டினும்  அதற்கே வாக்கை அளித்தல் வேண்டும்  என்றே கூறி நன்றுதம் கட்சிப்  பேரெண் பெற்றிடப் பெரிதும் முயன்றனர்’  (துரத்தப்பட்டேன்: அ-ள் 42-45) தொண்டுள்ளம் கொண்டவருக்கு வாக்குப் போட வேண்டும்…

1 9 10