department_of_sciences03

  1. மின்னணுவியல் – electronics: மின் சுற்றுகளின் பெருக்கத்தை ஆராயும் பயன் முறை அறிவியல் துறை

186. அகச் சுரப்பியியல் – endo crinology: தொண்டைச் சுரப்பி முதலிய அகச் சுரப்பிகளை ஆராயும் துறை

  1. பூச்சியியல் – entomology: பூச்சிகளை ஆராயும் துறை
  2. நொதித் தொழில் நுட்பவியல் – enzyme technology:தொழிற்சாலை முறைகளில் பிரிக்கப்பட்டதும் தூய்மையானதுமான நொதிகளின் வினையூக்கப் பயனை ஆராயுந்துறை
  3. நொதியியல் – enzymology: அறிவியல் முறையில் நொதிகளை ஆராயும் துறை
  4. கொள்ளை நோயியல் – epidomology: கொள்ளை நோய்களுக்குக் காரணமானவற்றை ஆராயும் துறை
  5. பணிச்சூழியல் – ergonomics: வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இயந்திரங்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளை ஆராயும் துறை
  6. ஒழுக்கவியல் – ethics: வாழ்க்கையைக் கட்டுப்படுத்துவதற்கு வேண்டிய ஒழுக்க நெறிமுறை பற்றிய துறை
  7. மாந்த இனவியல் – ethnology: மாந்த இனங்கள் அவற்றுக்கிடையே உள்ள உறவுகள் ஆகியவற்றை ஆராயும் துறை
  8. திணைத் தாவர இயல் – floristics: திணைத் தாவரங்களைப் பற்றி ஆராயும் துறை:

– இலக்குவனார் திருவள்ளுவன்