ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! – கோதமனார் இலக்குவனார் திருவள்ளுவன் 19 June 2016 No Comment ஆரிய மறைக்கு அழிவுண்டு; தமிழ்மறைக்கு அழிவில்லை! ஆற்றல் அழியுமென் றந்தணர்கள் நான்மறையைப் போற்றியுரைத்து ஏட்டின் புறத்தெழுதார் ஏட்டெழுதி வல்லுநரும் வல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல்சோர் வின்று கோதமனார்: திருவள்ளுவ மாலை Topics: கவிதை, திருக்குறள், பாடல் Tags: ஆரிய மறை, தமிழ்மறை, திருவள்ளுவமாலை Related Posts மொழிப்போர் வரலாறு அறிவோம்!-3 : இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்மறை திருக்குறளே மெய்ப்பொருள் ; ஆரிய மனுமிருதியோ பொய்ப்பொருளாகும்!- இரா. திருமாவளவன் ஆதிமந்திபோல் உழன்ற வெள்ளிவீதியார் – இரா.இராகவையங்கார் தமிழ்க்கூடல், 22.12.2020 திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 6 திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார்: 5
Leave a Reply