aquaphpbia

கலைச்சொல்  135 நீர் வெருளி-Aquaphobia

தண்ணீர்(3), நீர்(699) ஆகிய சொற்கள் சங்கப்பாடல்களில் பயன்படுத்தப் பட்டுள்ளன. தண்ணீரைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சத்தின் பெயர்,

நீர் வெருளி-Aquaphobia

இலக்குவனார் திருவள்ளுவன்