Pyrophobia

 நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia

பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன (மதுரைக் காஞ்சி : 682)

தண் நறுந் தகர முளரி நெருப்பு அமைத்து, (நெடுநல்வாடை : 55)

நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய், (மலைபடுகடாம் : 149)

நீர் அடு நெருப்பின் தணிய, இன்று அவர் (நற்றிணை : 154.9)

நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் (குறுந்தொகை : 160.1)

நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் (ஐங்குறுநூறு : 388.1)

நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு (கலித்தொகை : 115.1)

நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை (புறநானூறு : 125.2)

இவை போல் 16 பாடல்களில் நெருப்பு என்னும் சொல் கையாளப்பட்டுள்ளது.

தீயைக் கண்டு ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

 

நெருப்பு வெருளி-Pyrophobia/Arsonphobia

இலக்குவனார் திருவள்ளுவன்