தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் பாவேந்தர் விழா – பாவரங்கம், கருத்தரங்கம்
வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30. முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 தலைமை: த.மணிசேரன் பங்கேற்பு: தொடக்கவுரை: அ.சி.சின்னப்பத்தமிழர் முழக்கம் எழுப்பல் – தமிழ்நேயன் சிறப்புரைகள்: பாவேந்தரும் தமிழும் – மறை தி.தாயுமானவன் வ.சுப.மாணிக்கனார் – செந்தமிழ்வாணன் பெரியாரும் திருக்குறளும் – வாலாசா வல்லவன் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை – இலக்குவனார் திருவள்ளுவன் கருத்துரை – அன்பு, சோம.பொன்னுச்சாமி, க.ச.கலையரசன், சேகர், ச.அழகுஒளி
ஒளவை தி.க.சண்முகம் 107ஆவது பிறந்த நாள் விழா
வைகாசி 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 5.30 உருசியப் பண்பாட்டு மைய அரங்கம், கத்தூரிரங்கன் சாலை, சென்னை 600 018 சங்கரதாசு சுவாமிகள் நினைவு மன்றம்
இலக்கியச் சிந்தனை 586 + குவிகம் இலக்கிய வாசல் 49
சித்திரை 14, 2050 சனி 27.04.2019 மாலை 6.15 சீனிவாச காந்தி நிலையம், அம்புசம்மாள் தெரு ஆழ்வார்பேட்டை, சென்னை 600018 மேடை தரும் உற்சாகம்: நடிகர்,எழுத்தாளர், பேச்சாளர் தொலைக்காட்சித் தொடர் ஆசிரியர், தொகுப்புரைஞர், கவிஞர் சி.வி.சந்திர சேகரன்
உலகத் தமிழ்க்கவிஞர்களின் சங்கமம் 2019, புதுச்சேரி
ஆடி 19, 2050 – 04.08.2019 உலக உத்தமர் காந்தியடிகள் தமிழ்க்கவிஞர்களின் கவிதாஞ்சலி கல்லாடனார் கல்விக் கழகம், புதுச்சேரி பங்களிப்புக் கட்டணம் உரூ.500/- கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி: முனைவர் மு.கலைவேந்தன் நிறுவனர் – தலைவர், உலகத் தமிழ்க்கவிஞர்கள் மா மன்றம் 153, வடக்கு வீதி, திருவையாறு 613 204, தஞ்சாவூர் மாவட்டம்
தமிழ் முகில் – மூன்றாமாண்டு சிறப்பு மலர்
தமிழ் முகில் – வாழ்வியல் இதழ் மூன்றாமாண்டு சிறப்பு மலர் கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வைகாசி 10 – 15, 2050 24.05.2019 முதல் 29.05.2019 வரை நடைபெறும் அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாட்டில் வெளியிடப் பெறும். சிறப்பு மலருக்கான கட்டுரைகள், கவிதைகள் முதலான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. படைப்புகள் அனுப்புவதற்கான இறுதி நாள்: 30.04.2019 படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி: முனைவர் மு.கலைவேந்தன் ஆசிரியர், தமிழ் முகில் – வாழ்வியல் இதழ் 153, வடக்கு வீதி,…
அனைத்துலக 17 ஆவது முத்தமிழ் ஆய்வு மாநாடு, இலங்கை & ஈழம்
கொழும்பு, கண்டி, நுவரேலியா தமிழ்ப்பயணம் வைகாசி 10 – 15, 2050 24.05.2019 முதல் 29.05.2019 வரை கொழும்பு தமிழ்ச்சங்கம் உயர்கல்வி வழி காட்டும் பயிலரங்கம் முத்தமிழ் ஆய்வு மாநாடு புத்தகக் கண்காட்சி திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம்
‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’: நூல் அறிமுக விழா, மதுரை
சித்திரை 12, 2050, வியாழன், 25.04.2019, மாலை 6.00 மணி விக்டோரியா எட்வர்டு மன்றம் (தொடரி நிலையம் அருகில்), மதுரை ‘தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’ நூல் அறிமுக விழா தலைமை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்) வரவேற்பு: சுப.முருகானந்தம் (மாவட்ட துணைச் செயலாளர்) முன்னிலை: தே.எடிசன்ராசா (தென்மாவட்டப் பரப்புரைக் குழுத் தலைவர்) சே.முனியசாமி (மாவட்டத் தலைவர்) அ.முருகானந்தம் (மாவட்டச் செயலாளர்) தொடக்க உரை: முனைவர் நம்.சீனிவாசன் (தமிழ்த்துறை தலைவர், மன்னர் கல்லூரி) நூல் அறிமுகம்:…
குவிகம் இல்லம்: அளவளாவல்: சி.ஆர்.ஈசுவரன்
சித்திரை 08, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 குவிகம் இல்லம்: அளவளாவல்:சி.ஆர்.ஈசுவரன்,தொலைக்காட்சி/குறும்பட / நாடக ஆசிரியர் தொடர்பிற்கு: சுந்தரராசன் 94425 25191
10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா
10 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல், பிரித்தானியா வைகாசி 04, 2050 சனி மே 18, 2019 ஆண்டுகள் பல கடந்தும் நீதிக்காகவும், விடுதலை வேட்கையோடு எம் மண்ணின் விடுதலைக்காகவும் இறுதிப்போரில் வதைக்கப்பட்ட, கொல்லப்பட்ட எம் உறவுகளுக்காகவும் இலண்டன் மாநகரில் அணி திரள்வோம் வாரீர்! நிகழ்வு தொடர்பான மேலதிகத் தகவல்கள் பின்னர்அறியத்தரப்படும் தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம். தொடர்புகளுக்கு: சங்கீத்து பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF) 02088080465, 07814486087, 07734397383, 07943100035, 07508365678, 07974726095, 07769770710, 07888 709739 https://www.facebook.com/303646176403023/posts/
பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாள்
பிரித்தானியாவில் பூபதித் தாயின் 31ஆம் ஆண்டு நினைவு நாளும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும் சித்திரை 7, 2050 சனி 20.04.2019 மாலை 6.00 இலண்டன் சித்திரை 8, 2050 ஞாயிறு 21.04.2019 மாலை 5.00 இலெசிசுடர் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, பிரித்தானியா
கருத்தில் வாழும் கவிஞர் கந்தர்வன்
சித்திரை 13, 2050 வெள்ளி 26.04.2019 மாலை 6.30 பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம் கீழ மாடவீதி, மயிலாப்பூர்,சென்னை 600 004. கருத்தில் வாழும் கவிஞர்கள் நிகழ்வு 16 அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் மு.முருகேசு முன்னிலை: இலக்கிய வீதி இனியவன் தலைமை: வழக்குரைஞர் சிகரம் ச.செந்தில்நாதன் சிறப்புரை: கவிஞர் தங்கம் மூர்த்தி பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் இலக்கியவீதி அமைப்பு திரு கிருட்டிணா இனிப்பகம்
இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா
சித்திரை முதல் நாள், 2050 14-4-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 ஏவி.எம். இராசேசுவரி கல்யாண மண்டபம் இராதாகிருட்டிணன் சாலை, சென்னை -4 இலக்கியச் சிந்தனையின் 49ஆம் ஆண்டு நிறைவு விழா ஆதி இலட்சுமணன் நினைவுப் பரிசு பெறுநர் : ஒளவை நடராசன் சிறந்த நூல் பரிசு பெறுநர்: திரு நல்லி குப்புசாமி திரு வெ.இறையன்பு இ.ஆ.ப. சிறந்த கதைக்கான பரிசு பெறுநர் : திரு சி.முருகேசு பாபு சிறப்புரை : திருமதி விசாலாட்சி சுப்பிரமணியன்– கலைஞரின் புதினங்கள்
