வெருளி நோய்கள் 629-633: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 624-628:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 629-633 629. கணிவிசைச் சிதைவு வெருளி- Artfdhhvhuioacedghbd78wegwbgcyghrdbuyvhbdfghcvfdcujbndfuyvcgrbefuyg4rtf5rg7uyfgvtbdfuyvjhcgbrdsuyfgqw3beufykudgsduyjcgwbeduykfgvbrhgtgjmndfgbnuykujntyettu7yjhu6y76uuyjtyphobia / Phobia of keyboard smashing இவ்வெருளியின் பெயர், பெயரிலேயே புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப் படம் போல் உள்ளது. எனினும் எளிமை கருதி ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. கணிப்பொறி விசைப்பலகையில் ஏற்பட்ட சிதைவு காரணமாக எழுத்துகள் தாறுமாறாக வருவது குறித்த பேரச்சம் கணிவிசைச் சிதைவு வெருளி. 00  630. கணிணி வெருளி-Cyberphobia/Logizomechanophobia/Computerphobia கணிணி அல்லது புதிய தொழில்நுட்பம் குறித்த தேவையற்ற அச்சம் கணிணி வெருளி. ஆசிரியர்களுக்குப் புதிய…

வெருளி நோய்கள் 624-628: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 619-623: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 624-628 624. கண எண் வெருளி – Centumgigaphobia கண எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் கண எண் வெருளி. கணம் என்பது பத்தாயிரம் கோடி/1,00,00,00,00,000ஐக் குறிக்கும். 00  625. கணக்கி வெருளி – Calculaphobia   கணக்கி(calculator) குறித்த வரம்பற்ற பேரச்சம் கணக்கி வெருளி. கணக்கியைச் சரியாக இயக்கத் தெரியாததாலும் மெதுவாகப் பயன்படுத்துவதாலும் கணக்கி மீது தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். 00  626. கணக்கு வெருளி – Mathemaphobia/Mathemophobia கணக்கு குறித்த…