திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை – கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் அன்புடையீர் வணக்கம், ஆனி 08, 2048 – 22-06-2017 வியாழன் அன்று மாலை 6.00 மணிப் பொழுதில் சென்னை ஆழ்வார்பேட்டை கவிக்கோ அரங்கில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் கீழடி ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன், தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் ஆகியோர் கருத்துரை வழங்க…
பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம்
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் இலக்கிய நிகழ்ச்சி ஆனி 18, 2048 / சூலை 02, 2017 மாலை 4.00 த.மகாராசன்
அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா, சென்னை
ஆனி 03, 2048 / சூன் 17, 2017 மாலை 5.30 பிட்டி தியாகராயர் அரங்கம், சென்னை 600 017 அறத்தமிழ் வேதம் வெளியீட்டு விழா அன்புடன் அழைக்கும் தெய்வத்தமிழ் அறக்கட்டளை
தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள், பன்னாட்டுக் கருத்தரங்கம்
தமிழ் இலக்கியங்களில் வழிபாடுகள் பன்னாட்டுக் கருத்தரங்கம் விருதுநகர் செந்திக்குமார(நாடார்) கல்லூரி) நாள் ஆடி 26, 2048 / வெள்ளிக்கிழமை / ஆகத்து 11, 2017 ஆய்வுக்கட்டுரை பெறுவதற்கான இறுதிநாள் : ஆடி 15, 2048 / சூலை 31, 2017 தொடர்பிற்கு: முனைவர் சு.தங்கமாரி பேசி: 9894102130 மின்வரி: pgtamil@vhnsnc.edu.in
‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ தொடர் நிகழ்ச்சி, சென்னை
அன்புடையீர், வணக்கம் . இலக்கியவீதியும் கிருட்டிணா இனிப்பகமும் இணைந்து நடத்தும் ‘கலைகளால் செழிக்கும் செம்மொழி’ என்கிற தொடர் நிகழ்ச்சி வைகாசி 30, 2048 செவ்வாய் / 13.06.2017. செம்மொழி செழுமைக்குத் தமிழிசையின் பங்கு தலைமை : தாமரைத்திரு நல்லி குப்புசாமி முன்னிலை : இலக்கியவீதி இனியவன் சிறப்புரை : கலைமாமணி சாரதா நம்பி ஆரூரன் அன்னம் விருது பெறுபவர் : இசைக் கலைஞர் தி. கலைமகன் நிரலுரை : திரு துரை இலட்சுமிபதி என்றென்றும் அன்புடன் – இலக்கியவீதி…
வேதவல்லி அங்கயற்கண்ணி அறக்கட்டளைப் பொழிவு, மதுரை
ஆனி 06, 2048 / சூன் 20, 2017 மாலை 4.00 முதுமுனைவர் இரா.மோகன் திருவள்ளுவர் மன்றம், மதுரை
ப.தருமராசின் ‘உலகெலாம் உணர்ந்து’கவிதை நூல் வெளியீட்டு விழா
வைகாசி 28, 20418 / சூன் 11, 2017 காலை 10.00 வாணி பெருமனை(மகால்), சென்னை 600 017 கவிதை உறவு வழங்கும் கவிஞர் தாமரைக்குளம் ப.தருமராசு படைத்துள்ள ‘உலகெலாம் உணர்ந்து’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி – ஆங்கில உரை
வைகாசி 25, 2048 / சூன் 08, 2017 வியாழன் இரவு 7.30-9.00 சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் : கடந்த 50 ஆண்டுகள் சுவடுகளைத் தேடி – ஆங்கில உரை உரையாளர் : மாலன் நாராயணன் பாசுகர் கலைக்கழகம், தெரிவு மையம், சிங்கப்பூர் 180231 தமிழ் இலக்கியம் பற்றிய ஆங்கில உரை. வாய்ப்புள்ளவர்கள் வருக! அருண் மகிழ்நன்
பெரியாரும் பெரியோரும் நூல் வெளியீட்டு விழா
வைகாசி 22, 2048 / சூன் 05, 2047 இக்சா மையம், எழும்பூர், சென்னை 600 008 சி.நாச்சியப்பனின் ‘பெரியாரும் பெரியோரும்‘ நூல் வெளியீட்டு விழா
இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்தும் இலக்கிய நூல்களுக்கான பரிசுப் போட்டி 29ஆம் ஆண்டாக நடத்தப்படவுள்ளது. ஆய்வுநூல்கள், மொழிபெயர்ப்பு, புதினங்கள், சிறுகதை, சிறார் நூல்கள், கவிதை, கட்டுரை, குறும்படம், ஆவணப்படம் என ஒன்பது பிரிவுகளில் இரண்டு சமப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. கவிதை, கட்டுரை நூல்கள், 2016, 2017 இல் வெளிவந்தவையாக இருக்கவேண்டும். படங்கள் 2016, 2017 இல் தயாரிக்கப்பட்டிருக்கவேண்டும். மற்ற வகைகள் 2013க்குப் பின் வெளிவந்திருக்க வேண்டும். கையெழுத்துப்படிகளும் ஏற்றுக்கொள்ளப்படும். 2012க்குப் பிறகு இப்போட்டிகளில் ஏற்கெனவே பரிசு பெற்றவர்கள்…
திராவிடமா? தீராவிடமா?- வலவன் நூல் 2 ஆம் பாகம் வெளியீட்டு விழா
வைகாசி 13, 2048 /சனி/ மே 27, 2017 மாலை 5.00 சீனிவாச சாத்திரி அரங்கம், சென்னை
பரம்பரை வேளாண்மை: வேலை / தொழில் வாய்ப்புகள்
அன்புக்குரியீர் வணக்கம். மாதந்தோறும் இளைஞர்களுக்குத் துறைதோறும் இருக்கிற தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்தி வரும் இலக்கு அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இந்த மாதம் வைகாசி 12, 2048 வெள்ளிக்கிழமை ( 26.05.2017) மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் – பாரதிய வித்யா பவனில் பரம்பரை வேளாண்மையையும் அதில் இருக்கும் வேலை / தொழில் வாய்ப்புகளைப் பற்றியும் எடுத்துச் சொல்ல இருக்கிறது. வரவேற்பு : செல்வி ப. யாழினி தலைமை : இயற்கை மருத்துவர் சு. முருகேசன் இலக்கு ‘அறிவுநிதி’ விருதாளர் : திரு ப. சனகன் (துறை :…
