வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை – சொ.வினைதீர்த்தான்
வள்ளுவத்தில் காப்பீட்டுக்கொள்கை வள்ளுவம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. காப்பீடு 1800 களில் முகிழ்த்த ஒரு பொருளாதாரக்கோட்பாடு. வள்ளுவம் படித்த பிறகு “வேறொருவர் வாய்க்கேட்க நூல் உளவோ” என்றும் “எல்லாக்கருத்தும் இதன்பால் உள” என்றும் திருவள்ளுவமாலை கூறுவதால் காப்பீட்டுக் கொள்கைகளை வள்ளுவத்தில் தேடிப்பார்த்ததில் விளைந்தது இப்பதிவு. காப்பீடு: காப்பீடு ஒரு பொருளாதார ஏற்பாடாகும். மனிதன் ஒரு பொருள் ஈட்டுகிற சொத்து(Income generating Asset) எனக் கொள்ளலாம். அந்த பொருள் ஈட்டுகிற திறன் சந்திக்கிற இடர்ப்பாடுகள் இரண்டு. அதாவது வாழ்வு சார்ந்த இரண்டு இடர்களால்…
அலைபேசிக்கணிமை 2016 – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு
அன்புள்ள உத்தமம் உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம். தை 22 & 23, 2047 / பிப் 5 & 6, 2016 ஆகிய இருநாளும் உத்தமம் இந்தியக்கிளையின் சார்பாக செல்பேசிக் கணிமை 2016. – தமிழ்க்குறுஞ்செயலிகள் உருவாக்க மாநாடு – கருத்துரை வழங்கும் நிகழ்வு தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் நடைபெற உள்ளதால் அனைத்து உத்தமம் உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். செல்பேசிக் கணிமை 2016 குறுஞ்செயலி மாநாடு நிச்சயமாக அனைத்துப் பேராசிரியர்கள் – தமிழ்க் கணியன்கள்(மென்பொருள்) உருவாக்குநர்களுக்குப் பேரளவில் உதவியாக இருக்கும். தமிழில் கணியன்கள்(மென்பொருள்கள்) உருவாக்கினால் நிதி…
குறள்மலைச்சங்கத்தின் திருக்குறள் கருத்தரங்கம், நூல் வெளியீடு
தை 24, 2047 / பிப்.07, 2016 தரமணி, சென்னை
அறிக்கை – தமிழகத்தொல்லியல் கழகம்
26 ஆம் ஆண்டுக்கருத்தரங்கம் ஆவணம் 27 ஆவது இதழ் வெளியீட்டு விழா ஆடி, 2047 / சூலை, 2016 ஓசூர் கடல்சார் வரலாறு, கடல்சார் தொல்லியல் துறை தமிழ்ப்பல்கலைக்கழகம்
தமிழிலக்கியத்தில் நீதி – கருத்தரங்கம், மதுரை
தை 15, 2047 / சனவரி 29, 2016
பூமித்தாயே / உணவை மாற்று 2020, திருச்சிராப்பள்ளி
தை 16 & 17, 2047 / சனவரி 30 & 31, 2016 இயற்கை வேளாண் திருவிழா மூலிகை,விதை,சிறுதானிய உணவுக் கண்காட்சி
சீன வானொலித்தமிழ்ப்பிரிவின் 26-ஆவது கருத்தரங்கம்
தை 17, 2047 / சனவரி 31, 2016 காலை 10.00 முதல் மாலை 4.00 வரை சென்னை இதழியல்-தொடர்பியல்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாடு- புதுச்சேரி தொடர்பியல் ஆசிரியர்கள் பேரவை அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றம்
இயற்கைவழி மழலையர் கல்வியகம் – கரிமா : ஆய்வுக் கருத்தரங்கம்
தை 10, 2047 / சனவரி 24, 2016 பி.ப.3.00 சென்னை
மா.பெ.பொ.கட்சியின் நாற்பெரு நிகழ்வுகள், சென்னை
தோழரீர் வணக்கம்! மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் தை 09, 10, 2047 / 2016 சனவரி 23-24 சனி-ஞாயிறு நாள்களில் சென்னை மாம்பலம் சந்திரசேகர் திருமணக் கூடத்தில் “சிந்தனையாளன் பொங்கல் மலர் – 2016” வெளியீடு தமிழ்வழிக் கல்வி – இந்தி ஆதிக்க எதிர்ப்பு, நீராண்மை – வேளாண்மைப் பாதுகாப்பு மாநாடு, மது ஒழிப்பு மாநாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒன்றுபட்டுப் போராடாமல் விடுதலை இல்லை. ஒன்றுபடுவோம் – போராடுவொம் – மாற்றுவோம் குடும்பத்தோடு வாருங்கள் ! திரளாக வாருங்கள்…
புதுச்சேரி: சித்தர் இலக்கியம், பன்னாட்டுக் கருத்தரங்கம்
பங்குனி 5.6 & 7, 2047 / மார்ச்சு 18, 19 & 20, 2016 ஆய்வுச்சுருக்கம் அனுப்புகை இறுதி நாள்: தை 27, 2047 / பிப்பிரவரி 10, 2016
மே பதினேழு இயக்கம் : பேரழிவை உருவாக்கியது யார்? – கருத்தரங்கம்
சென்னை – கடலூர் பேரழிவை உருவாக்கியது யார்? இனிவரக்கூடிய பேரழிவினைத் தடுப்பது எப்படி? – கருத்தரங்கம் மார்கழி 24, 2046 / 09.01. 2016, சனிக்கிழமை மாலை 4 மணி, செ.தெ.நாயகம் பள்ளி, தியாகராயநகர், சென்னை. மே பதினேழு இயக்கம்
திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம், காரைக்குடி
மார்கழி 22 – 24, 2046 / சனவரி 07 – 09, 2016 அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி சிரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை உலகத் திருக்குறள்பேரவை, குன்றக்குடி புதுநூற்றாண்டு புத்தகநிலையம் (என்.சி.பி.எச்சு.), சென்னை உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம், புதுக்கோட்டை மலேசியத் தமிழ் இலக்கியக்கழகம், மலேசியா சாமியா அறநிறுவனம், சிங்கப்பூர்
