இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர்: 26/12/21
தமிழே விழி ! தமிழா விழி ! தமிழ்க்காப்புக்கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் இணைய உரையரங்கம்: திருவள்ளுவரை மதச்சிறையில் தள்ளாதீர் மார்கழி 11, 2052 ஞாயிறு 26.12.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map) வரவேற்புரை: செல்வி வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் பொழிஞர்: திருக்குறள் ஆராய்ச்சி யறிஞர் பேரா.வெ.அரங்கராசன் முனைவர் இர.அர.கீதா சிறப்புரை: கலைஞர் செம்மொழி விருதாளர் திருக்குறள் தலைமைத் தூதர் முனைவர் கு.மோகன்ராசு தொகுப்புரை: தோழர் தியாகு…
குவிகம் அளவளாவல் – திரைப்பாடல்களில் . . . .
மார்கழி 04, 2052 / ஞாயிறு 19.12.2021 மாலை 6.30 குவிகம் அளவளாவல் “திரைப்பாடல்களில் வைர ஊசி வரிகள்” கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931 கடவுச் சொல் / Passcode: kuvikam123 பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.
புதுயார்க்கு தமிழ்ச்சங்கம் : பதிவர் இ.பு.ஞானப்பிரகாசம் உரை
புதுயார்க்கு தமிழ்ச்சங்கம் வெள்ளிதோறும் இலக்கிய உலா அமெரிக்கா: மார்கழி 02, 2052 / சனி / 17.12.2021 இரவு 9.00 இந்தியா: மார்கழி 03 / ஞாயிறு / 18.12.2021 நேரம் காலை 7.30 சிறப்புரை : பதிவர் இ.பு.ஞானப்பிரகாசம் “அன்றாட வாழ்வில் தமிழ்ப்பயன்பாடு“ மெய்ந்நிகர் நிகழ்ச்சிக்கான கூட்டப்பதிவு விவரங்களை அழைப்பிதழில் காண்க.
குவிகம் இலக்கிய வாசல்: சிறப்புரை: அ.கி.வரதராசன்
குவிகம் இலக்கிய வாசல்குவிகம் இணைய வழி அளவளாவல்கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021மாலை 6.30 சிரம் தள்ளிய சரம்சிறப்புரை : அ.கி.வரதராசன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம். நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom Meeting ID: 6191579931 – கடவுச்சொல் / passcode kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib வலையொளி youtube இணைப்பு : https://bit.ly/3v2Lb38
சமற்கிருதம் செம்மொழியல்ல: அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை
தமிழே விழி ! தமிழா விழி ! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 14 அதர்வணவேதத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி யில்லை கார்த்திகை 26, 2052 ஞாயிறு 12.12.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: புலவர் பொதுவைக்குடி செல்வம் தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: கவிஞர் தமிழ்க்காதலன் முனைவர் அதிரடி அன்பழகன் நன்றியுரை : திருவாட்டி இரா.கார்த்திகா நிறைவுரை: தோழர் தியாகு அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
குவிகம் 100 அறிமுகம் : செந்தூரம் செகதீசு & இரம்யா வாசுதேவன்
குவிகம் இணைய அளவளாவல் கார்த்திகை 19, 2052 ஞாயிறு 5.12.2021 மாலை 6.30 அறிமுகம் : செந்தூரம் செகதீசு இரம்யா வாசுதேவன் இணையவழி அளவளாவல் நிகழ்வு தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணையகூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: kuvikam123 அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09
என் கேள்விக்கென்ன பதில்:நடத்துநர்: இலதா இரகுநாதன்
கார்த்திகை 12, 2052 28.11.2021 ஞாயிறு மாலை 6.30குவிகம் இணையவழி அளவளாவல் கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931 கடவுச் சொல் / passcode: kuvikam123 அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib பங்கேற்க முன்பதிவு தேவையில்லை6.15 மணியிலிருந்து பதிவும் அணிசேர்ப்பும் தொடங்கும்நம்குழல் youtube இணைப்புhttps://bit.ly/3v2Lb38
இணைய அரங்கம் 13 : சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று!
தமிழே விழி ! தமிழா விழி ! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய அரங்கம் 13 சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று! கார்த்திகை 12, 2052 ஞாயிறு 28.11.2021 காலை 10.00 கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரவேற்புரை: செல்வி சி.வானிலா தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன் உரையாளர்கள்: புலவர் அ. துரையரசி ‘கொள்கை மறவர்’ கடவூர் மணிமாறன் நன்றியுரை : செல்வி து.அழகுதரணி நிறைவுரை: தோழர் தியாகு அன்புடன் தமிழ்க்காப்புக்கழகம்
குவிகம் இணையவழி அளவளாவல்
கார்த்திகை 05, 2052 / 21.11.2021 ஞாயிறு மாலை 6.30 எழுத்தாளர் சதுர்புசன் நேர்காணல் இந்திரநீலன் சுரேசு குவிகம் இணையவழி அளவளாவல் நிகழ்வு நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom Meeting ID: 619 157 9931 கடவுச் சொல் / passcode: kuvikam123 அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை 34ஆம் ஆண்டு தமிழ் விழா
கார்த்திகை 03-05, 2052 / 19-21.11.2021
இணையவழியில் இலக்குவனார் பிறந்த நாள் விழா – தமிழியக்கம்
தமிழியக்கம் வழங்கும் செந்தமிழ்க்காவலர் சி. இலக்குவனார் 113 ஆவது பிறந்த நாள் விழா மெய்நிகர் கூட்டம் கார்த்திகை 01, 2052 / புதன் / 17.11.2021 மாலை 6.00 அடையாளம் 880 3802 5238 கடவுச்சொல் 186801 தலைமை: கல்விக்கோ கோ.விசுவநாதன் சிறப்புரை: பேராசிரியர் முதுமுனைவர் பா.வளனரசு முனைவர் கடவூர் மணிமாறன் நெகிழ்வுரை: பேராசிரியர் முனைவர் இ.மதியழகி
சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா & உலகத் தமிழ் நாள்
தமிழ்க்காப்புக் கழகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு–புதுவை தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 112-ஆவது பிறந்த நாள் விழா உலகத் தமிழ் நாள் ஐப்பசி 28, 2052 / ஞாயிறு / 14.11.2021 காலை 10.00 / இணையக் கூட்டம் கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் கவிவாழ்த்து: பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்…
