வெருளி நோய்கள் 41- 43 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 36-40 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 41-43 41. ‘புணர் வாய்’ /’vagina’ சொல் வெருளி – Yindaophobia ‘புணர் வாய்’ /’vagina’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் புணர் வாய் /’vagina’ சொல் வெருளி. பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ‘vagina’ என்ற  சொல்லைப் பொதுவிடங்களிலும் தனிமையிலும் பெண்ணை வெறுப்பேற்ற சொல்கின்றனர். இப்பொழுது அலைபேசிவாயிலாகவும் தெரிவித்து ஏளனம் செய்வோரும் வெறுப்பூட்டுவோரும் உள்ளனர். எனவே, இச்சொல்லைக் கேட்டதும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர். 00 42. ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி Imkengphobia ‘புணர்குறி’ /…

வெருளி நோய்கள் 36-40 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 31-35 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 36-40 36. ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி Deltaphobia ‘(ண்)டி’ / ‘D’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘டி’ / ‘D’ எழுத்து வெருளி. 00 37. ‘தீயன்’ / ‘booger’ சொல் வெருளி – Biniuphobia ‘தீயன்’ / ‘booger’ குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘தீயன்’ / ‘booger’ வெருளி 00 38. ‘நரகத்திற்குப் போ’ / ‘damn’ சொல் வெருளி – Jigotophobia ‘damn’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்…

வெருளி நோய்கள் 31-35: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 26-30 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 31-35 31. ‘கே’ /’K’ எழுத்து வெருளி – Kappaphobia ‘கே’ /’K’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘கே’ /’K’ எழுத்து வெருளி 00 32. ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி – Lantsuophobia சாணக்குவியல்(cock) சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘சாணம்’ /’cock’ சொல் வெருளி. 00 33. ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி-Cammaphobia ‘சி’ / ‘C’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘சி’ / ‘C’ எழுத்து வெருளி….

வெருளி நோய்கள் 26-30: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 21-25 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 26-30 ‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia 26. ‘ஓ’ / ‘O’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’ / ‘O’ எழுத்து வெருளி – Omicronphobia 00 ‘ஓ’/ ‘ho’   சொல் வெருளி – Hunephobia     27. ‘ஓ’/ ‘ho’   சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஓ’/ ‘ho’   சொல் வெருளி – Hunephobia வியப்புக் குறிப்பு, ஆர்வப் பாராட்டுக் குறிப்பு, வெற்றிக் குறிப்பு, ஏளனக் குறிப்பு, கவனஈர்ப்புக் குறிப்பு…

வெருளி நோய்கள் 21-25: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 16-20: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 21-25 21. ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia ‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி. 00 22. ‘என்’ / ‘N’ எழுத்து வெருளி – Nuphobia ‘என்’ / ‘N’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘என்’ / ‘N’ எழுத்து வெருளி. 00 23. ‘ஐ’ / ‘I’ எழுத்து வெருளி – Iotaphobia ‘ஐ’ / ‘I’…

வெருளி நோய்கள் 16-20: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 11 – 15 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 16-20 16. ‘ எஃப் / F’ எழுத்து வெருளி – Foxtophobia ‘ எஃப் / F’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ எஃப் / F’ எழுத்து வெருளி. 00 17. ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி – xinoaphobia ‘எக்குசு’ /’ X’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எக்குசு’ /’ X’ எழுத்து வெருளி. 00 18. ‘எசு’ /’ S’ எழுத்து…

வெருளி நோய்கள் 11 – 15 : இலக்குவனார் திருவள்ளுவன்

11.‘இழி மகள்’ / ‘slut’ சொல் வெருளி – Suophobia ‘இழி மகள்’ / ‘slut’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘இழி மகள்’ / ‘slut’  சொல் வெருளி. 00 12.‘இன்மை’ / ‘no’ சொல் – Ohiphobia ‘இன்மை’ / ‘no’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்’ ‘இன்மை’ / ‘no’ வெருளி. 00 13.‘ஈ’ / ‘E’ எழுத்து வெருளி – Epsilonphobia ‘ஈ’ / ‘E’ எழுத்து குறித்த வரம்பற்ற பேரச்சம் ‘ஈ / ‘E’ எழுத்து வெருளி….

வெருளி நோய்கள் 6 – 10 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் தொடர்ச்சி) வெருளி நோய்கள் (Phobia) 6 – 10 6. ‘ஆண் குறி ‘/’penis’ சொல் வெருளி – Yinjingphobia ‘ஆண் குறி’ /’penis’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆண் குறி /’penis’  சொல் வெருளி. மறைவுறுப்புப் பெயர்களைப் பொதுவிடங்களில் சொல்லுதல், அவற்றைப் படித்தல், பிறர் சொல்லக் கேட்டல் முதலியவற்றால்  அருவருப்பு அடைவோர் இவ்வெருளிக்கு ஆளாகின்றனர். ஆண் குறி தொடர்பாகக் கெட்ட வார்த்தைகள் எனச் சொல்லப்படுவன வழக்கத்தில் உள்ளன. அவற்றை அறிந்தவர்கள் அவற்றில் பொருத்தமான ஒன்றை இங்கே கருதிப்பார்த்துக் கொள்க….

சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் 971-975 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 976. Attributable     பண்புக்கூறு         கற்பித்துக் கூறு உடைமையாக்கத் தக்க கற்பித்துக் கூறத்தக்க காரணம் கற்பித்தல் சாட்டத்தக்கது. சட்டத்தில், “பண்புக்கூறு” என்பது  குறிப்பிட்ட ஒருவர், நிகழ்வு அல்லது செயலால் ஏற்பட்டதாகவோ, விளைந்ததாகவோ ஒதுக்கப்பட்டதாகவோ கருதப்படுவதைக் குறிக்கிறது. இது பெரும்பாலும் ஒரு காரணத் தொடர்பு அல்லது பொறுப்பைக் குறிக்கிறது. கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்புச்) சட்டம், 1976(Bonded Labour System (Abolition) Act, 1976) பிரிவு (2):…

திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – அன்றே சொன்னார்கள் 32 : இலக்குவனார் திருவள்ளுவன்

(மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் –-தொடர்ச்சி) திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக்  காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி…

மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் – அன்றே சொன்னார்கள் 31: இலக்குவனார் திருவள்ளுவன்

( எழுத்தைக் காப்போம் !    – தொடர்ச்சி) மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் கடிகாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான கிளாக்கு (clock) மணி என்னும் பொருளைத் தரும் கிளோக்கா என்னும் செல்திக்கு (Celtic Language) சொல்லில் இருந்து உருவானது. மணி என்பது முதலில் ஒலிக்கும் மணியைக் குறித்தது. மணி அடித்து நேரத்தை அறிவித்ததன் அடிப்படையில் இச் சொல் பின்னர் மணியைக் குறிப்பதாக மாறியது. பீட்டர் என்கின் என்னும் பூட்டுத் தொழிலாளி கி.பி.1510இல் நிலைக் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். கி.பி.1656இல் இயூயன்சு என்னும் ஆலந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஊசல்…

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – தொடர்ச்சி) எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 3 *** இக் கோப்பில் 6 வது விழா எனக் குறிக்கப்பட்டுள்ளது. எண்ணுடன் சேர்த்துப் படித்தால் ‘ஆறுவது விழா’ என வருகிறது. ஆறுவது சினம் ஆக இருக்கட்டும்; விழாவாக வேண்டா. ஆறாவது விழா என்பதை 6-ஆவது விழா என்றே குறிக்க வேண்டும். ’வது ’ என்னும் சொல் ‘வரன்’ என்பதற்கு எதிர்ச் சொல்லாகும். பெண்ணிற்கு ‘வரன்’ பார்ப்பது போல் பலர் தவறாகப், ‘பையனுக்குப் பெண் பார்ப்பதற்கும்’ ‘வரன்’ பார்க்கிறேன் என்பார்கள். ‘வது’ என்னும் சொல்லை மறந்ததால்தான் பார்வை மடல்களின் எண்ணிக்கை, ஆண்டு எண்ணிக்கை முதலியன போன்று எண்ணிக்கை வரிசை முறையைக் குறிப்பிடுகையில் எண்ணையும் எழுத்தையும் இணைத்து…