மொத்த  ஒழிவிடங்கள்: 402
அகவை வரம்பு : 30-11-2013  நாளன்று 35க்குள் இருக்க வேண்டும். .

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் உரிய  பிரிவில்  தொழிற்பயிற்சி(ஐடிஐ) முடித்து தேசியப் பயிற்சிச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 14000
நேர்முகத் தேர்வு,   செயல்முறைத் தேர்வு நடைபெறும்  நாள்: 16.12.2013 – 21.12.2013 வரை.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.cochinshipyard.com <http://www.cochinshipyard.com>
என்ற இணையத்தளத்தின் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.
இணையவழி(ஆன்லைனில்) விண்ணப்பிப்பதற்கான கடைசி  நாள்: 15.12.2013