பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு
பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழகத்தில் வேலைவாய்ப்பு
பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழக (Bangalore Metro Rail Corporation Limited) அரசு நிறுவனத்தில் 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 21 துணை முதன்மைப் பொறியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!
[No. BMRCL/224/ADM/2016/PRJ நாள்: 20.01.2016]
மொத்தக் காலியிடங்கள்: 21
பணி: துணை முதன்மைப் பொறியாளர் (Deputy Chief Engineer)
காலியிடங்கள்: 07
ஊதியம்: உரூ.37,400 – 67,000 + தர ஊதியம் உரூ.8,700 மொத்தம் உரூ.1,22,039
வயது வரம்பு: 55-க்குள் இருக்க வேண்டும்.
பணி: செயற்பொறியாளர் (Executive Engineer)
காலியிடங்கள்: 14
ஊதியம்: மாதம் உரூ.15,600 – 39,100 + தர ஊதியம் உரூ.6600 மொத்தம் உரூ.69,372
வயது வரம்பு: 50-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் கட்டுமானப் (சிவில்) பிரிவில் இளநிலைப் பொறியியல் (பி.இ) அல்லது இளநிலைத் தொழில்நுட்பப் (பி.டெக்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் 12 – 15 ஆண்டுகள் பணிப் பட்டறிவு (அனுபவம்) பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (HR),
Bangalore Metro Rail Corporation Limited,
III Floor, BMTC Complex, K.H.Road,
Shanthinagar, Bangalore – 560027.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள்: 20.02.2016
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியை அழுத்துங்கள் – http://www.bmrc.co.in/pdf/careers/Notification20012006.pdf.
-செய்தி: நன்றி தினமணி
– படம்: நன்றி பெங்களூரு மாநகர்த்தொடரிக் கூட்டுக்கழக இணையத்தளம்
Leave a Reply