தலைப்பு-இல்லறப்பண்புகள்,சேக்கிழார் : thalaippu_illarapanbukal_chekkizhaar

இல்லறப் பண்புகள்

காவளர்த்தும் குளந்தொட்டும் கடப்பாடு வழுவாமல்

மேவினர்க்கு வேண்டுவன மகிழ்ந்தளித்தும் விருந்தளித்தும்

நாவலர்க்கு வளம்பெருக நல்கியும் நானிலத்துள்ளோர்

யாவருக்கும் தவிராத ஈகைவினைத் துறைநின்றார்

– தெய்வச் சேக்கிழார்

sekkizhar