பிரபாகரன்61 :prapakaran

 

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
அழிவில்லா எம் தலைவனின்
அகவை இன்று அறுபத்தொன்று

அடிமைப்பட்ட தமிழனை
அடங்கா தமிழனாக்கிய
அண்ணலே நீர் நீடூழி வாழ்க!
செந்தமிழர் புகழை
பாரெங்கும் பரப்பிய
வள்ளலே நீர் நீடூழி வாழ்க!

சொல் வீரம் காட்டாத
சொக்கத்தங்கமே
செயல் தான் வீரமென
செய்து காட்டிய
செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க!

‘சங்கிலியன் பாண்டியன்