ஏழு வண்ணங்கள் – சந்தர் சுப்பிரமணியன் இலக்குவனார் திருவள்ளுவன் 21 May 2017 No Comment ஏழு வண்ணங்கள் அத்தைநேற்று வீட்டில் ஆக்கிவைத்த சாம்பார்! கத்திரிக்காய்! ஊதா! கண்சிமிட்டு தாம்பார்! மொட்டைமாடி மேலே முட்டிநிற்கும் வானம்! கொட்டுதங்கே நீலம்! குளிக்கவேண்டும் நானும்! – இலக்கியவேள் சந்தர் சுப்பிரமணியன் புன்னகைப் பூக்கள் : பக்கம் 37 Topics: கவிதை Tags: இலக்கியவேள், ஏழு வண்ணங்கள், சந்தர் சுப்பிரமணியன், சந்தர் சுப்ரமணியன், சிறார் இலக்கியம், சிறுவர் இலக்கியம், புன்னகைப் பூக்கள் Related Posts தமிழே நீ வாழி! – சந்தர் சுப்பிரமணியன் சிறாருக்கான குறள் விருந்து மின்னிதழ் தமிழ்ப்புத்தகம் வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு! – இலக்குவனார் திருவள்ளுவன் எண்களை நன்றாகக் கற்றிடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன் கவியோடை மெய்நிகர் சந்திப்பு – புதுவை விசாகனுடன்
Leave a Reply