சங்கத் திருப்பிலே வளர்ந்த தமிழ் வாழ்க இலக்குவனார் திருவள்ளுவன் 08 February 2015 No Comment பொருப்பிலே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந் தோரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள் – வில்லி பாரதம்: சிறப்புப் பாயிரம் Topics: கவிதை Tags: தமிழ் வாழ்த்து, வில்லி பாரதம் Related Posts தோழர் தியாகு எழுதுகிறார் : சூழ்கலி நீங்கத் தமிழ் மொழி ஓங்க…. செந்தமிழ்த் தாயே!- கவிஞர் முடியரசன் தமிழ்த்தாய் வணக்கம் 6-10 : நாரா. நாச்சியப்பன் தமிழ்த்தாய் வணக்கம் 1-5 : நாரா. நாச்சியப்பன் கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 9 & 10 கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 7 & 8
Leave a Reply