தமிழ் உணர்வு – உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனார் இலக்குவனார் திருவள்ளுவன் 27 April 2014 No Comment தமிழென் அன்னை! தமிழென் தந்தை! தமிழென்றன் உடன் பிறப்பு! தமிழென் மனைவி! தமிழென் பிள்ளை! தமிழென் நட்புடைத் தோழன்! தமிழென் சுற்றம்! தமிழென் சிற்றூர்! தமிழென் மாமணித் தேசம்! தமிழ்யான் வாழும் எழில்மா ஞாலம்! தமிழே என்னுயிர் மூலம்! Topics: கவிதை Tags: காசி ஆனந்தன், தமிழ் Related Posts தமிழ், தமிழர் வாழ்விற்கு இவையே தேவை | இலக்குவனார் திருவள்ளுவன் | விசவனூர் வே. தளபதி தமிழ், தமிழர் அழிவிற்குக் காரணம் இவர்களே! I இலக்குவனார் திருவள்ளுவன் தோழர் தியாகு எழுதுகிறார் 124: நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா? தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் – 1 – இலக்குவனார் திருவள்ளுவன் கனவு நனவாக! – ஆற்காடு க. குமரன் நாளைய தமிழுக்கு இன்றைய தேவைகள்!-த.விசயகுமார்
Leave a Reply