திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – கவிதைகள்

 

போகும் இடமெல்லாம்

எடுத்தேதான் செல்கிறாள்…

இன்னும் எழுதாக் கவிதைகளை!

+++

ஒப்படைத்து விட்டாள் சொற்களைக்

கவிதைகளாக்கி

வாசகர் வசம்..!

  • வழக்குரைஞர் இரா.சுகுணாதேவி, திருப்பூர்